தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரமுடன் இணைந்து ஜெமினி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை கிரண். அதனை தொடர்ந்து கமல் ஹாசனுடன் அன்பே சிவம், பிரசாந்த் உடன் வின்னர் மற்றும் அஜித் உடன் வில்லன் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த கிரணுக்கு சில நாட்களிலேயே படவாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் சில காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்தார். அதன் பிறகு நடிகர் சுந்தர் சி நடிப்பில் வெளியான முத்தின கத்திரிக்காய் என்ற படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிரணிற்கு அதிக கவர்ச்சி காட்சிகள் கொண்ட படங்களே வரிசையாக குவிந்தன.
அதிலும் தெலுங்கில் ஒரு கவர்ச்சி படத்தில் பள்ளி மாணவனுடன் ஏற்படும் காதலில் சிக்கிய பெண்ணாக நடித்திருந்தார். தற்போது,சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சியில் அதகளம் செய்கிறார். இன்ஸ்டாகிராம் காட்டுவதை சினிமாவில் காட்டினால் கூட கல்லாகட்டலாம் என்று நெட்டிசன்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர்.
அந்த அளவுக்கு மோசமான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து கிறங்கடிக்கிறார் அம்மணி.அந்த வகையில் தற்போது பீர் க்ளாஸை கையில் வைத்துக்கொண்டு லுங்கி டான்ஸ் பாடலுக்கு டிக் டாக் செய்து அந்த வீடியோ வை வெளியிட்டுள்ளார் அம்மணி.