காந்தியுடன் படுக்கையறை காட்சிகள் உண்மை!.. காலைப் பிடித்து கதறிய நடிகை? பிரபல தொலைக்காட்சியில் அம்பலமான ரகசியம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற காந்தியின் தற்கொலை சம்பவம் சினிமா வட்டாரங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.இது தொடர்பிலான பல
சர்ச்சைகள் எழுந்துள்ளது. இந்நிலையில் சீரியல் நடிகை நிலானியும் இந்த சம்பவம் காரணமாக தற்கொலைக்கு முயற்சி செய்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.இது தொடர்பில் தற்கொலைக்கு முன்னர் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு சீரியல் நடிகை நிலானி நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.குறித்த காணொளியில் காந்தியுடன் எடுத்துக் கொண்ட படுக்கையறை காட்சிகள் உண்மை. உதவி இயக்குனராக பணிபுரிந்த லலித்குமாரை நான் திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் தான் நெருங்கிப் பழகினேன் என்று கூறியுள்ளார்.
நிலானி நடித்த சில சீரியல்களில் லலித்குமார் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.இதேவேளை, நிலானி இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற நிலையில் லலித்குமார் காதலித்துள்ளார். எனினும், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. அதனால் தான் அவரை விட்டு விலகியதாகவும் கூறியுள்ளார்.