விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய நடிகர் விக்ரமின் மகன் மட்டும் நண்பர்கள்..!!! வைரலாகும் வீடியோ

சென்னை தேனாம்பேட்டையில் போலீஸ் கமிஷ்னர் இல்லம் அருகே நடிகர் விக்ரம் மகன் கார் மோதியதில் 3 ஆட்டோக்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நடிகர் விக்ரமின் மகன் துருவ், தற்போது பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் போலீஸ் கமிஷ்னர் இல்லம் அருகே அவர் சென்ற கார் விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த விபத்தில், அங்கிருந்த 3 ஆட்டோக்கள் சேதமடைந்துள்ளது. இதில் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் குடிபோதையில் கார் ஓட்டினார் என கூறப்படுகிறது. இந்த விபத்தில்

விபத்து எற்பட்டவுடன் துருவ் உட்பட அந்த காரில் வந்த அவரது நண்பருடன் தப்பி ஓடியுள்ளனர். அதன்பிறகு சென்னை பாண்டிபஜார் போலிசார் துருவ்வை பிடித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட துருவ் மற்றும் அவரது நண்பர்களை சொந்த ஜாமினியில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதைப்பற்றி தெரிந்துகொள்ள கீழேயுள்ள விடியோவை பாருங்கள்