இன்றைய காலகட்டங்களில் திரைப்பட நடிகர், நடிகர்களுக்கு நிகராக சீரியல்களில் நடிக்கும் நடிகர்களுக்கும் ரசிகர்கள் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு மக்களை க வர்ந்து வி டுகிறார்கள். தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் கொண்டுள்ளவர்கள் தான் சீரியல் நடிகர்கள் ஆல்யா மற்றும் அவரது கணவர் சஞ்சீவ்.
பிரபல TV தொடர் ராஜா ராணி மூலம் ஒன்று சேர்ந்த இந்த ஜோடிகளுக்கு, சில வாரத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. தனது குழந்தைக்கு ‘அய்லா செய்யத்’ என்று பெயரிட்டுள்ளதாக அ றிவித்திருந்தார். இந்நிலையில், ஆல்யா சாப்பிடும் காணொளி ஒன்றினை வெ ளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அதனையடுத்து, தனது அழகுக்கு அழகு சேர்க்கும் அழகுசாதனப்பொருட்களை வாங்குவதற்கு மி கவும் ஆ ர்வமாக இருப்பதாக கூறி,
அழகுசாதன பொருளை கையில் வைத்து போஸ் கொ டுத்துள்ளா ர். தற்போது ஊரடங்கு உத்தரவு காணப்படுதால் ஷாப்பிங் எங்கும் செல்லாமல் இருப்பதால், விரைவில் சென்று வாங்குவதற்கு கா த்திருப்பதாகவும் கூறியுள்ளார்.