கேரவேனுக்குள் தனியாக இருக்கும் அஞ்சலி – இணையத்தில் வெளியான ஹாட் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகைகளுள் நடிகை அஞ்சலியும் ஒருவர். இவருக்கு பல்வேறு திறமைகள் இருந்தும் அதிக படங்களில் நடிக்கவில்லை. இவர் ‘அங்காடி தெரு’ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தை அடுத்து ‘கற்றது தமிழ்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘கலகலப்பு’ உட்பட பல படங்களில் நடித்தார். மேலும் இவர் சூர்யா நடித்த ‘சிங்கம் 2’ படத்தில் ஒரு குத்தாட்ட பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இப்போது நடிகை அஞ்சலி சிறிய இடைவெளிக்கு பின்பு மீண்டும் தமிழ் சினிமாவில் தலை காட்ட தொடங்கியுள்ளார். குண்டாக இருந் அவர் இப்போது உடல் எடையை குறைத்து கொண்டுள்ளார்.

நடிகை அஞ்சலி உடல் எடையை குறைத்த பின்பு தனது கேரவேனில் தனியாக எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.