
அரசு அதிகாரி என்றாலே ஒரு திமுரு இருக்க தான் செய்யும்.அதிலும் இந்த பேங்க் மேனேஜர்க்கு ரொம்ப திமிரு.
ஏமாளியாக இருந்தால் நம்ம தலைல மிளகாய் அரைத்துடுவாங்க.கேள்வி கேட்டால் மட்டுமே இந்த சமுதாயத்தில் மேலோங்க முடியும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு எடுத்துக்காட்டு.
இதில் என்ன சம்பவம் என்றால் வீடியோ வில் பேசும் அவருடைய மகன் வங்கியில் நகை கடன் பெற்றுள்ளார்.
அதை அவர் காட்டாமல் இருத்துத்துள்ளார் பின்னர் அவருடைய தந்தை ஆனா இந்த ஊர் தலைவர் கடனை வாங்கி அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் செலுத்தி வந்துள்ளார்.
பின்பு அவருடைய சப்சிடி தொகையை அவரின் அனுமதி இல்லாமல் எடுத்துள்ளனர்.பின்னர் அவர் வங்கியின் மானேஜரை வறுத்து எடுத்துக்கும் காட்சிகள் தான் இந்த வீடியோ பதிவு…