கொடிகட்டிப் பறந்த பிரபல தொகுப்பாளினியா இது….? அதிர்ச்சியில் பார்வையாளர்கள்.சர்ச்சையில் சிக்க வைத்த புகைப்படம் உள்ளே

சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் பாவனா. இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.ஆனால் சில ஆண்டுகளாக இவரது செயல்பாடுகள் மௌனித்து விட்டது. எனினும், சமீபத்தில் இவர் தனது உடல் இடையை குறைத்தாலும் குறைத்தார். அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வாரி வழங்கி வருகிறார்.

தொகுப்பாளினிகளுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே ஒரு தனி வரவேற்பு கிடைக்கும். அவர்கள் புதுவிதமாக ஏதாவது செய்தால் உடனே ரசிகர்கள் ஆதரவு அளிப்பார்கள்.தற்போது, பாவனா வித்தியாசமான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் வருகிறார்.

அவர் பதிவிடும் புகைப்படங்கள் ட்விட்டரில் ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டு வருகின்து. சில ரசிகர்கள் எழும்புக் கூடுமட்டும் தான் இருக்கிறது என்று அதிர்ச்சியான பதில் வழங்கியுள்ளனர்.

இதேவேளை, மீண்டும் அவர் சிறந்த தொகுப்பாளினியாக வளம் வருவார் என்றும் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் அவர் ரசிகர்களுக்கு எப்படியான இன்ப அதிர்ச்சிகளை கொடுப்பார் என்று.வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ