“கொரோனாவின் அ ச்சத்தால் யா ரையும் கூ ப்பிடாமல் நடந்த மு டிந்த பிரபல நடிகை கல்யாணம்”..! – யார் தெரியுமா..? அ ழகிய ஜோடியின் புகைப்படம்..!

இந்த கொரானா நோ ய் சீனாவில் தொடங்கி இதனின் தீ விரம், இத்தாலியையும் ப டுத்தி எடுத்து வருகிறது. இந்தியாவிலும் நாளை ஒருநாள் பொதுமக்களுக்கு ஊரடங்கு உத்தரவு போ டப்பட் டுள்ளது. கொரானாவில் இருந்து தப் பி த்துக் கொ ள் வதற்கு பொதுமக்கல் அ டிக்க டி கைகளை கழுவ வேண்டும் மாஸ்க் அணியவேண்டும்  ஆகியவற்றை மக்கள் தங்களுக்குத்தாங்களே தொடக் கூடாது என அ றிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக திருமணங்கள் நடத்தவும் த டை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே புக் செய்யப்பட்ட திருமணங்கள் பத்து பேருடன் அதாவது நெ ருங்கிய உறவுகளை மட்டுமே கொண்டு நடத்தலாம் என கூறப்பட்டிருக்கிறது. இதனால் ஆ டம்பரம் த விர்த்து திருமணங்கள் மிக எளிமையான முறையில் நடந்து வருகிறது. இந்நிலையில் பிரபல மலையாள நடிகை விஸ்மயா ஸ்ரீ,கேரளத்தின் பிரபல பாடகர் அபிஜித்தை திருமணம் செய்துள்ளார். கொல்லத்தில் நடந்த இந்த திருமணத்தில் நெ ருங்கிய உறவினர்களை மட்டும் இந்த தம்பதிகள் அழைத்து இருந்தனர்.

அதற்காக வருந்துகிறோம் என அவர்கள் வீடியோ பதிவிட்டுள்ளனர். இந்த நாயகி விஸ்வமயா தமிழில் உ றியடி 2 படத்தில் நடித்திருந்தார். இப்போது கொரானா அஞ்சம் எல்லாம் தீ ர்ந்த பின் இந்த தம்பதி அனைவரையும் அழைத்து திருமண வரவேற்பு செய்ய மு டிவெ டுத்துள்ளனர்.