தற்போது உலகம் முழுவதும் மிகவும் சோ கத்தை ஏற்படுத்தக்கூடிய சம்பவம் நடந்து வருகிறது. ஆம், கொரோனாவால் தற்போது உலக மக்கள் அனைவரும் மிக பெ ரிய பா திப்புக்கு உள்ளாகி இ ருக்கின்றனர். மேலும் இந்தியாவிலும் இந்த வைரஸ் மிக வே கமாக ப ரவி வருகிறது. இவை நாம் அனைவரும் அ றிந்த விஷயம் தான். இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலே இருக்குமாறு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
மேலும், அனைவரும் நிதியுதவி அ ளிக்குமாறு மத்திய அரசின் சார்பாக வேண்டுகோள் வி டுத்தனர். அதனை தொடர்ந்து இந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி பிரபலங்களும் இதற்கு முன் வந்து தங்களால் முடிந்த நிதியுதவி அ ளித்தனர். பல நடிகர், நடிகைகள் அவரவருக்கு இ யன்ற உதவிகளை கொ டுத்த வண்ணம் உள்ளார்கள். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தமிழக அரசிற்கு 25 லட்சம் ரூபாய்யை கொரோனா நிதியுதவியாக அ ளித்துள்ளார்.
மேலும், இவர் இதற்கு முன் FEFSI யில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூபாய் 10 லட்சத்தை நிதியுதவியாக அ ளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல முன்னணி நடிகர்களும் நிதி உதவிகள் கொ டுத்த வண்ணம் உள்ளார்கள்.