“கொரோ னா நேரத்தில் பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் மருத்துவமனையில் அனுமதி”…! காரணம் என்ன..? வெ ளியான அ திர்ச்சி தகவல்..!

தமிழ் சினிமா இதுவரை பல நடிகைகளை பார்த்துள்ளது. அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகைகள் உள்ளார்கள். ஒவ்வொரு நடிகைகளும் தங்களுக்கான இடத்தை பிடிக்க, தக்க வைக்க போராடி வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் நம் மனதில் இன்று வரை நிலைத்து நிற்க கூடிய ஒரு நடிகை மனோரமா அவர்கள்.


மனோரமா இவர் தமிழ் சினிமாவில் ஆச்சி என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை. இவரது சொந்த ஊர் மன்னார்குடி. இவர் நடிக்காத படங்கள் இல்லை ஏறாத மேடைகள் இல்லை. சுமார் 1500 படங்களுக்கு மேல் நடித்த ஒரு சீனியர் நடிகை என்றல் ஆச்சி மனோரமாவை சொல்லலாம். மனோரமா அவர்கள் உடல்நலக்குறைவால் சில வருடங்களுக்கு முன் இயற்கை எய்தினார் . அவருக்கு பூபதி என்ற மகன் உள்ளார். அவர் உ டல் நலம் பா திக்கப்பட்டு தற்பொழுது சென்னை ஆ யிரம் விளக்கு பகுதியில் உள்ள,


அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மது கிடைக்காததால் போ தைக்காக அதிக அளவிற்கு தூ க்கம் மாத்திரை சாப்பிட்டதாக தகவல். இந்த விஷயம் அவரது உற்றார் உறவினர்கள் வட்டாரத்தில் சற்று வ ருத்தத்தை ஏற்ப டுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.