கொ ரோனாவால் உ யி ரிழந்தவர்கள் எப்படி அடக்கம் செய்யப்படுகிறார்கள் தெரியுமா..? இணையத்தில் தீயாய் பரவும் காட்சி

உலகம் முழுவதும் கொரோனா நோ யின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் உ யி ரிழந்தவர்கள் எப்படி அடக்கம் செய்யப்படுகிறார்கள் தெரியுமா..? தற்போது அந்த வீடியோ பதிவானது வெளியாகி வைரலாகி வருகின்றது அனைவரும் சோகத்துக்குள்ளாகிய அந்த வீடியோ பதிவு இதோ