உலக நாடுகளில் முன்னோறிய நாடுகளான அமெரிக்கா ஜேர்மனி இங்கிலாந்து ஸ்பெயின் பிரான்ஸ் நெதர்லாந்து இத்தாலி சீனா என்று பல நாடுகளை அடுக்கிக்கொண்டே போக அந்தளவு வளர்ந்த நாடுகள் கூட பார்த்து ப ய ப்பட்டு ஓடும் அளவு மிக கொ டிய ஒரு தொ ற்று நோ யாக இந்த கோ ரோனா வை ரஸ் அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது இந்த வகையில் உலகையே அ ச்சுறுத்தி வரும் கொ ரோனா வை ரஸ் தொ ற்று ஏற்பட்டால்
உ யிரிழந்து விடுவோமோ என்ற கேள்வி சிறியோர் கள் முதல் வயதான நடுத்தர வயதுள்ளோர்கள் மத்தியில் எழுந்துள்ளது இளைஞர் அநேகரின் மனதிலும் எழுந்து வருகின்றது. இந்நிலையில் இந்திய மாநிலமான கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் கொ ரோனா தொ ற்றிலிருந்து குணமடைந்த இளைஞர் ஒருவர் உ ச்சக் கட்ட மகிழ்ச்சியோடு வீட்டிற்கு செல்லும் காணொளி வெளியாகி அனைவரையும் க ண் க லங்க வைத்துள்ளது.
குறித்த இளைஞர் கு ணமாகி வெளியேறுவதை, அங்கிருந்த கொ ரோனா நோ யாளிகள் அனைவரும் கைதட்டி உற் சாகத்துடன் வெளியே அனுப்பியுள்ள காட்சி தற்போது மக்கள் மனதில் சற்று தை ரியத்தினை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ