கோபத்தில் கண்டித்த தாய்… குழந்தை கண்ணீர் மல்க பாடிய பாட்டைப் பாருங்க!.. சலிக்காத காட்சி

பொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தால் அங்கே கவலைகள், சோகம் என்பது யார் முகத்தில் இருப்பது இல்லை. காரணம் அவர்களின் சுட்டித்தனம், பேச்சு, செயல் இவை அனைத்தையும் ரசிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு சுட்டித்தனம் செய்யும் குழந்தைகளை சில தருணத்தில் கோபம் வந்தால் பெற்றோர்கள் அடித்து விடுவார்கள். இதுவரை தாயுடன் வாக்குவாதம் செய்த குழந்தைகளின் காட்சியினை அதிகமாகவே அவதானித்திருப்பீர்கள். இங்கு குழந்தை ஒன்று தனது தாயிடம் வாக்குவாதம் செய்துவிட்டு விஸ்வாசம் படத்தில் வரும் கண்ணான கண்ணே என்ற பாடலை கண்ணீர் மல்க பாடி அம்மாவை சமாதானப்படுத்தும் காட்சியே இதுவாகும்.