
உலக நாடுகளில் முன்னோறிய நாடுகளான அமெரிக்கா ஜேர்மனி இங்கிலாந்து ஸ்பெயின் பிரான்ஸ் நெதர்லாந்து இத்தாலி சீனா என்று பல நாடுகளை அடுக்கிக்கொண்டே போக அந்தளவு வளர்ந்த நாடுகள் கூட பார்த்து ப ய ப்பட்டு ஓடும் அளவு மிக கொ டிய ஒரு தொ ற்று நோ யாக இந்த கோ ரோனா வை ரஸ் அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.
இந்த வகையில் உலகையே அ ச்சுறுத்தி வரும் கொ ரோனா வை ரஸ் தொ ற்று ஏற்பட்டால் உ யிரிழந்து விடுவோமோ என்ற கேள்வி சிறியோர் கள் முதல் வயதான நடுத்தர வயதுள்ளோர்கள் மத்தியில் எழுந்துள்ளது இளைஞர் அநேகரின் மனதிலும் எழுந்து வருகின்றது. இந்த வகையில் ரத்தன் ராஜ்புட் இவரை தெரியாதவர் யாரும் இருக்க வாய்ப்பில்லை இவர் ஹிந்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை இவர் சில தொலைக்காட்சி நாடகத்தில் நடித்துள்ளார். இதை விட மாகபாரதம் நாடகத்தில் கூட நடித்துள்ளார்.
இவர் இன்னும் மக்கள் மத்தியில் பிரபலமாகியது ஹிந்தியில் இடம்பெற்ற பிக்கபாஸ் 7 ரியாலிட்டி நிகழ்ச்சியாகும் இந்த நிலையில் வடநாட்டு நடிகையான ரத்தன் ராஜ்புட் பிகார் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் மா ட்டிக்கொண்டுள்ளார் இந்த கிராமத்தில் படிப்பதற்கு பேப்பர் நல்ல குடிநீர் வசதி பொழுதை போக்குவதற்கு tv பார்க்க வேண்டும் என்றால் மின்சார வசதி தேவை இந்தளவு கூட வசதி இல்லாத கிராமமாம் இதெல்லாம் தேவயற்றது என்று கூட பார்த்தாலும் மனித்தனி அத்தியாவசிய தேவையான கழிப்பறை கூட இல்லையாம்இதனை குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்