சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட வர்களுக்கு பாடல் மூலம் பதிலடி கொடுத்த லொஸ்லியா அப்படி என்ன பாட்டு படித்தார் தெரியுமா?

கொரோனாவினால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கை பெண் லொஸ்லியா அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்ளை குஷிப்படுத்தி வருகின்றார். உலகமே கொரோனாவினால் நடுங்கிக்கொண்டிருக்கும் வேளையில், ஒட்டுமொத்த நபர்களின் வேலைகளையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சினிமா துறையினரும் அடங்குவர்.


சில நாட்களுக்கு முன் லொஸ்லீயா போன்ற பெண் ஒருவர் இருக்கும் சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வந்தது அந்த வீடியோவில் இருப்பவர் லொஸ்லீயா என்று கூட பலர் நம்பினார் இதனை பொருட் படுத்தாமல் லொஸ்லீயா இருந்தார் தற்போது அவர் பாடியுள்ள பாடலில் சில வரிகள் யாரோ ஒருவரை கூறிப்பிடுவது போலவே இருக்கும் இந்நிலையில் லொஸ்லியா தனக்கு பிடித்தமாக பாடலைப் படி காணொளி வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி மற்றொரு பாடலைப் பாடுகிறேன் சற்று சொதப்பியுள்ள காட்சியினை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்ட காணொளியினை சிலர் பாராட்டி வரும் நிலையில், சிலர் ப யங்கரமாக கோ பத்தினை வெளிக்காட்டியுள்ளனர். இந்த நேரத்தில் இதெல்லாம் தேவையா? என்று சகட்டுமேனியாக தி ட்டித் தீர்த்து வருகின்றனர்.