சர்ச்சையில் சிக்கிய பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவர் யார் தெரியுமா ?? புகைப்படம் உள்ளே !!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ், கல்யாணம் முதல் காதல் வரை, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த ஈஸ்வர் ரகுநாதன்.இவர் பல சீரியல்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி ஜெயஸ்ரீ. வடபழனி காவல் நிலையத்தில் ஜெயஸ்ரீ கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது. எனது கணவர் கடந்த சில நாட்களாகவே என்னை தாக்கி துன்புறுத்துகிறார். மேலும் என்னையும் எனது மகளையும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு மிரட்டுகிறார். மறுத்தால் சித் ரவதை செய்கிறார்.

இதற்கு எனது மாமியாரும் உடந்தை. என் கணவனுடன் சேர்ந்து அவரும் என்னை தா க்குகிறார்.திடீரென இவர் இதுபோல் நடந்துகொள்வது எனக்கு அதிர்ச்சியை அளித்தது. எதற்காக எனது கணவன் இப்படி நடந்து கொள்கிறார் என்று நான் தெரிந்து கொண்டேன். இதில் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மிக்கும் ஈஸ்வருக்கும் பழக்கம் இருப்பதாக ஜெயஸ்ரீ குற்றம் சாட்டினார்.மஹாலக்ஷ்மி ஏற்கனவே பல சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர்.20க்கும் அதிகமான சீரியல்களில் குணச்சித்திரவேடங்களில் நடித்துள்ளார்.


மஹாலக்ஸ்மி ஏற்கனவே திருமணமானவர்.மேலும் இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.இந்தநிலையில் தற்போது இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் நானும் ஈஸ்வரும் வெறும் நண்பர்கள்தான் எங்களுக்குள் வேறு எந்த தொடர்பும் கிடையாது. மேலும் இனிமேல் இவ்வாறு புகார் அளித்திருக்கும் ஜெயஸ்ரீ என் கணவருக்கு நீண்ட நாள் தோழி.இந்த விஷயம் 7 வருடமாக உடன் இருக்கும் எனக்கே தெரியாது.நானும் இதுபோல சொன்னால் சரியாக இருக்குமா?? எனக்கூறினார்.இவரது கணவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.