சற்றுமுன் விஜயகாந்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.தமிழகத்தில் இரு பெரும் தூண்களாக இருந்த திமுக அதிமுக கட்சி இருந்த போதே கட்சியை தொடக்கி தனக்கென தனி செல்வாக்கை பெற்றவர்தான் கேப்டன் விஜயகாந்த்.சட்டமன்றத்தில் இவர்
பேசிய விவாதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது.இவர் தற்போது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கண்டு சிறு பயம் இல்லாமல் தன்னுடைய எதிர்ப்பு குரலை ஒளித்து வந்தவர் தான் நம்ம கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.
இவர் தனக்கென்று ஒரு அடையாளத்தை பெற்று இருந்தார்.மேலும் ஒரு நடிகனாக தன்னுடைய வேலையை சரியாக செய்து முடிப்பவர் விஜயகாந்த். மேலும் காட்சிப்பணியில் மக்களின் சேவையை முன்னிறுத்தி காலத்தில் இருந்தவர் விஜயகாந்த். இது குறித்த முழு விவரங்களை வீடியோவில் பாருங்கள் அவருடைய தாரக மந்திரமாக ஒலித்த வரிகள்
“விஜயகாந்த் வாழ்ந்தான் வாழ்ந்தான் மக்களுக்காகவே வாழ்ந்தான் என்று இருக்க வேண்டும்”.தன்னுடைய கட்சி மூலம் மக்களுக்காக நிறைய உதவிகளை செய்துவந்துள்ளார்.