வெள்ளித்திரை போல் தற்போது சின்னத்திரையும் கொடிக்கட்டி பறக்கின்றது. அதில் பிரபலமானாலே போதும் பல வெள்ளித்திரை வாய்ப்பு குவியும். அந்த வகையில் தெலுங்கு தொலைக்காட்சியில் மிகப்பிரபலமான நடிகைகள் அனுஷா ரெட்டி, பார்கவி, இவர்கள் இருவரும் ஒரே காரில் ஐதாராபாத்தில் ஷுட்டிங் முடிந்து வந்துள்ளனர். அப்போது இவர்கள் வரும் வழியில் ஒரு லாரி வர, ட்ரைவர் காரை திருப்ப, கார் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தில் மோதியுள்ளது. இதில் நடிகைகள் அனுஷா ரெட்டி மற்றும் பார்கவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர், இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது புகைப்படம் இதோ