சற்று முன்: போலீசாரால் கைது செய்யப்பட்ட பிக்பாஸ் ஜூலியான..! எதற்காக தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜூலி, கர்ப்பமாக இருக்கும் படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, கூவியே பிரபலமானவர் ஜூலி. அதன்பின், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் அவரின் உண்மை முகம் அனைவருக்கும் தெரியவந்தது. இதனால், பலர் அவரை இன்று வரை கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில், திரைத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ள ஜூலி, தற்போது ‘அம்மன் தாயி’, அனிதா எம்.பி.பி.எஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து அனிதா படம் தொடர்பாக எழுந்த ஒரு சர்ச்சையால் பிக்பாஸ் ஜூலியான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்