தற்போது தமிழ் சினிமாவில் பிரபலத்தை விட திறமையே அதிகம் வேலை செய்கிறது. அப்படி திறமை பெற்று மக்களிடம் அதிகம் ரீச் ஆகும் நடிகைகளுக்கு தான் மவுஸ் ரீச். பொருளாதரா அடிப்படையிலும் சற்று அதிகமாக முன்னேறுவார்கள். அப்படி தான், இந்த கால சீரியல் நடிகைகள் மக்களிடம் நல்ல ரீச் உள்ளதால், மொத்தமாக பார்க்கும் போது சாதாரண பெரிய சினிமா நடிகைகளை விட அதிக சம்பளம் பெருகின்றனர். அவர்களின் பட்டியலை கீழே பார்ப்போம்
ராதிகா சரத்குமார்-பல சீரியலை தனது ராடான் மீடியா நிறுவனத்தை வைத்து தயாரித்து வரும் ராதிகா சரத்குமார். வாணி ராணி என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இதில் ஒவ்வொரு சீரியலிலும் 1 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.
ரம்யா கிருஷ்ணன்-பாகுபலியில் கலக்கிய ரம்யா கிருஷ்ணன் தற்போது வம்சம் சீரியலில் நடித்து வருகிறார். அதற்கு இவர் ஒவ்வொரு எபிஸோடுக்கும் பெரும் சம்பளம் குறைந்து ரூபாய் 50,000.
சரவணன் மீனாட்சி ரக்சிதா-சீரியலில் நடிகைகளில் பிரபலமானவர் ரக்சிதா. பெரிய திரையில் வரவில்லை எனிலும், இவர் நடிக்கும் சரவணன் மீனாட்சி சீரியலில் ஒவ்வொரு எபிஸோடுக்கும் ரூபாய் 25,000 பெறுகிறார்.
நளினி-அந்த கால ஹீரோயின் தற்போது நடித்து வரும் சீரியல்களில் ஒவ்வொரு எபிஸோடுக்கும் ரூபாய் 15,000 சம்பளமாக வாங்குகிறார்
ஆல்யா மானஷா-சின்னத்திரை நாயகிகளின் குயின் இவர், ராஜா ராணியின் ஒவ்வொரு எபிஸோடுக்கு ரூபாய் 15,000 சம்பளமாக பெறுகிறார்.
ஸ்ருதிக்கா-மற்றோர் சீரியல் அழகி ஸ்ருத்திகா நாதஸ்வரம் மற்றும் குலதெய்வம் சீரியலில் ஒரு எபிஸோடுக்கு ரூபாய் 15,000 வாங்குகிறார். தெய்வமகள் வாணி போஜன் 10,000 ரூபாயும், வள்ளி சீரியலில் நடித்த வித்யாவும் அதே தொகை தான் ஒவ்வொரு எபிசோடுக்கும் வாங்குவதாக கூறப்படுகிறது.