சீரியல் நடிகர் ரியோவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு..!

நடிகர் சிவகார்த்திகேயன் தயரைக்கும் முதல் படம் “கனா”. இந்த படத்தின் நண்பர் மட்டும் நடிகர் அருன்ராஜா காமராஜ் அவர்களை இயக்குனராக அறிமுக படுத்துகிறார்.இந்த படத்தில் பல வளர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தில் விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி புகழ் ரியோ அவர்களுக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு அளித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் யூடியூப் புகழ் Blacksheep Team தான் இயக்க போவதாகவும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.இந்த படத்தில் பல வளர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தில் விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி புகழ் ரியோ அவர்களுக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு அளித்துள்ளார்.இதைப்பற்றி நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய முழு வீடியோ இதோ
,