சூட்டிங் இல்லாததால் வீட்டில் மாட்டைப் பராமரிக்கும் பிரபல நடிகர்..! – இணையத்தில் வைரலாகும் காட்சி..!

உலகம் முழுவது தற்போது இருக்கு சோலினிலை பற்றி நாம் அனைவரும் தெரிந்த ஒன்று தான்.  கரோனாவின் ஊரடங்கு காரணமாக அனைத்துத் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் மக்கள் முடங்கிப் போயுள்ளனர். பிரபலங்களும் தாங்கள், தங்கள் வீடுகளுக்குள் இருக்கும் புகைப்படங்களை வெ ளியிட்டு இணையத்தில் விழிப்புணர்வு ஊட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ச்ட்டிங் இல்லாததால் வளர்ந்துவரும் பிரபல நடிகர் ஒருவர் தன் வீட்டில் மாடுகளை பராமரித்துக் கொண்டிருக்கிறார். அதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். ‘விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யார்? மூலம் அறிமுகமானவர் தீனா நடிகர் தனுஷ் தயாரித்த பவர் பாண்டி படத்தில் சின்ன ரோலில் நடித்த இவருக்கு, கார்த்திக் நடித்த ‘கைதி’ படத்தில் சான்ஸ் கிடைத்தது. இதில் தீனாவின் கேரக்டர் வெகுவாகப் பேசப்பட்டது. இப்போது தீனா நடிகர் விஜயின் மாச்டர் படத்திலும் நடித்து வருகிறார்.

இப்படியான சூழலில் கரோனாவினால் படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊருக்கு போயிருக்கும் தீனா, அங்கு போர் அ டித்து மாடு மேய்க்கிறார். தன் வீட்டில் இருக்கும் மாடுகளைப் பராமரிக்கும் அவர் பால் கறப்பது உள்ளிட்ட வேலைகளையும் செய்துவருகிறார். சினிமா செலிபிரேட்டி ஆகிவிட்ட நிலையிலும், தீனாவின் சிம்பிளிசிட்டி பலரது கவனத்தையும் ஈ ர்த்துள்ளது.