“சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் அமிதாப் பச்சனும், முதன்முறையாக இணைந்து நடித்த குறும்படம்”..! இன்றிரவு வெ ளியாகிறது..!

தற்போது கொரோ னா வை ரஸால் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் ஊரடங்கினால் 15 ஆம் தேதிவரை மக்கள் யாரும் வெ ளியே செல்லவேண்டாமென மக்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இந்த ஊரடங்கு நேரத்தில் சினிமா பிரபலங்கள், வீட்டிற்குள் மு டங்கிக்கி டக்கும் மக்களுக்கு உ ற்சாகமூ ட்டும் விதத்தில் வீடியோக்களை வெ ளியிட்டு வருகின்றனர்.

இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டார்ஸ் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன். இவர்கள் என்ன சொன்னாலும் அவருடைய ரசிகர்கள் அதனை  கேட்டு அதன்படி நடக்குமளவிற்கு அவர்களது வாழ்க்கையில் மக்கள் இடம் கொடுத்திருக்கின்றனர். கொரோ னா வை ரஸ் ஏற்ப டுத்திய பா திப்பிற்காக அவர்கள் இருவரும் மக்களிடம் ஒரு குறும்படத்தின் மூலம் சொல்ல முன்வந்துள்ளனர்.

கொரோ னா வை ரஸ் பற்றிய ஒரு விழிப்புணர்வை பற்றி பிரபல இயக்குனரான ப்ரசூன் பாண்டே ஒரு குறும்படத்தினை எடுக்கவுள்ளார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், பிரியங்கா சோப்ரா, ஆலியா பட்,ரன்பிர் கபூர், மோகன்லால் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த குறும்படம் இன்று இரவு 9 மணியளவில் சோனி டிவியில் ஒளிப ரப்பாகவுள்ளது.