சூப்பர்ஸ்டார் ரஜினி மகள் சௌந்தர்யாவை திருமணம் செய்யவிருக்கும் விசாகனின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா? வருடத்துக்கு இத்தனை கோடியா!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா. இயக்குனரான இவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளது அனைவரும் அறிந்ததே. இவர் திருமணம் செய்யவிருப்பது தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகன். எம்பிஏ பட்டதாரியான இவர் நடிப்பில் உள்ள ஆர்வத்தால் வஞ்சகர் உலகம் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மூடர் கூடம் நவீன் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம்.இவர்களுக்கு சொந்தமான Apex நிறுவனம் இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமாகும்.இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் மட்டும் ரூ. 500 கோடியாம்.

இவர்களின் சொத்துமதிப்பு பல ஆயிரம் கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது. விசாகனும் ஏற்கனவே விவாகரத்தானவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.