பிரபல டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி தம்பதியினர். நாட்டுப்புற பாடல்கள் மூலம் தமிழ்நாடு மட்டுமின்றி லகம் முழுவதும் ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியிலும் பரீட்சியமானார்கள். சினிமாவில் இவர்கள் பாடிய ”சின்ன மச்சான்” பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது, செந்தில் கணேஷ் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தனது பெற்றோரின் ஆசையை நிறைவேற்றியுள்ளார் செந்தில் கணேஷ். ஆம் அவர்களது சொந்த ஊரான களபம் கிராமத்தில் வீடு கட்டியுள்ளாராம்,
சில தினங்களுக்கு முன் சொந்தபந்தங்கள் சூழ பால் காய்ச்சும் நிகழ்ச்சியும் நடந்தாக குதூகலத்துடன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். வைரலாகும் அந்த பதிவு இதோ