சொல்வதெல்லாம் உண்மை…! அரங்கத்தில் நிகழ்ந்த ஆச்சர்ய சம்பவம்… வாயடைத்துப் போன நடுவர்

நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருகிற நிகழ்ச்சி`சொல்வதெல்லாம் உண்மை’ குடும்பங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் களமாக தனியார் சேனல் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்டது, `சொல்வதெல்லாம் உண்மை’ ரியாலிட்டி ஷோ. ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்த நிர்மலா பெரியசாமி தொகுத்து வழங்கினார். பிறகு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்தே பல சர்ச்சைகளுக்கு பெயர்போனது.

இதில் குடும்ப பிரெச்சனைகள் மற்றுமின்றி சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஒளிபரப்பப்படும்.குறித்த இக்காணொளியில் உண்மையிலேயே இம்மாதிரியான மேஜிக் எப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் எழுந்த வண்ணமே இருக்கும்.

இங்கும் உங்கள் கண்களால் நம்ப மறுக்கும் மேஜிக் காட்சியினையே காணப்போகிறோம். பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த ஒரு தந்திரவாதி சில மேஜிக்குகளை செய்து காண்பிக்கிறார்.

இந்த மேஜிக்கை பார்த்த நடுவர் நிர்மலா பெரியசாமியே ஒரு நிமிடம் குழம்பிவிட்டார். பார்க்கும் அனைவரையும் கேள்விகளை கேட்க வைக்கும் மேஜிக் காணொளி இதோ.