சொல்வதெல்லாம் உண்மை புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன் வீட்டில் நேர்ந்த மரணம்! சோகத்திற்கு பதிலாக கொண்டாட்டம்

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இந்நிகழ்ச்சி பல சர்ச்சைகளை சந்தித்தது. அவருக்கு கடுமையான எதிர்ப்புகளும் கிளம்பியது.பல படங்களில் நடித்த இவர் அம்மணி, நெருங்கி வா முத்தமிடாதே, ஆரோஹனம் என படங்களை இயக்கினார். அடிக்கடி சமூகவலைதளத்தில் கருத்துக்களை வெளியிட்டு ஒரு லைம் லைட்டிலேயே இருப்பவர் இவர்.தற்போது அவரின் அப்பா காலமாகியுள்ளார். 97 வயதாகும் அவரின் மறைவால் குடும்பத்தினர் நாங்கள் ஒன்று கூடியுள்ளோம். சோகம் அனுசரிக்கவில்லை. மாறாக அவரின் வாழ்க்கையை கொண்டாடுகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் பதிவு செய்த ட்வீட் இதோ