சின்னத்திரையில் கதாநாயகி ஆகி அங்கிருந்து வெள்ளித்திரையில் வந்தவர்கள் பலர், அதில் நம்ம நடிகை வாணி போஜன் ஒருவர். வாணி போஜன் சின்னத்திரையின் நயன்தாரா என்று செல்லமாக அ ழை க்க ப்ப டுகிறார். அது ஏன்னா நயன்தாரா மாதிரி க்யூட்டா மேக்கப் போ டட்டாலும் கூட அ ழகா இருக்கிறார் இல்லையா.. அதனால் தான் இவருக்கு இந்த செல்லப் பெயர்.
அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் சில மாதங்களுக்கு முன் OTT-யில் வெளியான லாக்கப் என்னும் படத்தில் வெங்கட் பிரபு, வைபவுடன் நடித்துள்ளார், அதன்பின் ஜெய்யுடன் ட்ரிபிள்ஸ் வெப் சீரிஸில் நடித்தார். மேலும் இப்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
அ டிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகை வாணி போஜன், தற்போது நீண்ட நாட்கள் க ழி த்து ஒரு சில புகைப்படத்தை வெ ளியிட்டுள்ளார் அதில் ஆள் மெ லி ந்து அ டையாளம் தெரியாத மாதிரி இருக்கிறார். இருந்தாலும் அவரை பார்த்த ரசிகர்கள் “சும்மா தள தளன்னு இ ருக்கீங்களே..” என்று உ ருகி வருகிறார்கள்.