தனது அம்மாவுடன் சிறு வயதில் நடிகை அனுஷ்கா எடுத்துக்கொண்ட போட்டோ – இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம் இதோ..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வந்த சில நடிகைகள் இன்றுவரை அந்த இடத்தை தக்க வைத்துகொல்வதற்காக போராடி வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. இவர் தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.

அதை அடுத்து 2008 ஆம் ஆண்டு வெளியான அருந்ததி திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வர வேற்பை பெற்றதுடன் அனுஷ்காவிற்கு நல்ல பெயரை புகளையும் பெற்று தந்தது. தளபதி விஜய் நடிப்பில் வெளியான வே ட்டைக்காரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி.

இதன்பின் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் திரைப்படம் இவருக்கு தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இடம் பெற்று தந்தது.
இதனை தொடர்ந்து தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஜொலித்து வந்தார் அனுஷ்கா.ஆனால் இஞ்சி இடுப்பழகி படத்திற்கு இவர் உ டல் எடையை அதிகரித்து, அதன்பின் குறைக்கு முடியாமல் போனதினால், பட வாய்ப்புகள் குறைய துவங்கியது.

இதனால் தற்போது திரையுலகில் இருந்து கொஞ்சம் தள்ளியே இருக்கிறார் நடிகை அனுஷ்கா.இந்நிலையில் நடிகை அனுஷ்கா தனது அம்மாவுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்…