பாம்பை போல் விசித்திர குழந்தையை பெற்ற இளம் பெண்..! தினமும் நடக்கும் அவலம்? பின்னணியில் உருக வைக்கும் சோகம்

அமெரிக்காவைச் சேர்ந்த தாய் தனது ஒரு வயது குழந்தையின் இந்த குழந்தையின் தோல்கள் பாம்பின் தோல்களை போல உரிந்து விடுமாம் இதன் காரணமாக அவளை இரண்டு நாளுக்கொருமுறை பிளீச்சிங் பவுடர் போட்டு குளிக்க வைத்து இருக்கிறார். ரேவேன்  போர்ட் 23) தனது குழந்தை பிறந்தபோது அவர் அந்த குழந்தை பிளாஸ்டிக் பொம்மை போல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.

அமெலியா மோ என்னும் பிறந்த அந்தக் குழந்தைக்கு ஒரு அபூர்வ வகையான தோல் நோய் இருப்பதால் அவளது தோல் காய்ந்து காணப்பட்டது.அதனால் மருத்துவர்கள் கூறிய அறிவுரைகள்படி இரண்டு நாளுக்கொருமுறை அவளை பிளீச்சிங் போட்டு குளிக்க வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.அத்துடன் மோ-வின் தோல் உதிர்வதால் அவளுக்கு எப்போதும் மாய்ச்சரைஷர் போட்டுக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

பிளீச்சிங் போடாவிட்டால் மோ-வுக்கு வேறு ஏதும் நோய்த்தொற்று ஏற்பட்டு விடும் என்பதை அறிஞ்சி அவளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது என்கிறார் அவளது தாயான ரேவேன்.

இதுபோக மோ-வுக்கு இன்னொரு பிரச்சினை, அவளுக்கு வியர்வை துளைகள் இல்லாததால் அவளை எப்போதும் குளிர்ச்சியாகவே வைத்துக் கொள்ள வேண்டும்.தற்போது ஒரு வயதாகும் மோ-வின் நிலைமையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டாலும் அவளை வெளியே கொண்டு செல்லும்போது பலர் அவளை குழந்தை என்று கூட பார்க்காமல் கிண்டல் செய்வதுதான் Ravenக்கு கவலையாக உள்ளது.தயவு செய்து மற்றவர்களின் தோற்றத்தைப் பார்த்து அவர்களை மதிப்பிடுவதை நிறுத்துங்கள் என்கிறார் அவர்.