தனியாக சிக்கிய காதல் ஜோடி… காதலியை காப்பாற்ற கையெடுத்து கும்பிடும் காதலன்..! காதலர்களுக்கு ஒரு பாடம்

காலம் மாறி போச்சி, இன்றைய காலகட்டத்தில் காதல் என்ற பெயரில் அரங்கேறும் விபத்துக்களும், குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒருதலைக் காதலால் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு அளவே இல்லை. சமீபத்தில் கூட 9ஆம் வகுப்பு மாணவி ஒருவரை 23 வயது வாலிபர் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியளித்தது.ஒரு புறம் இப்படி நடக்க,மற்றொரு புறம் காதலை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு சில வெறிப்பிடித்த நபர்கள் செய்யும் காரியம் காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது

இங்கு ஒரு காதல் ஜோடி, தனியாக சில நபர்களிடம் சிக்கிக்கொண்டது. காதலன் கையெழுத்து கும்பிட்டு கெஞ்சியும்,மனிதாபிமானமற்ற முறையில் அவர்கள் நடந்துகொண்ட விதத்தை நீங்களே பாருங்கள். காதல் என்ற பெயரில் கண்ட இடங்களில் சுற்றித்திரியும் பெண்களுக்கு இது ஒரு பாடம். நபர்களிடம் தனியாக சிக்கிய காதல் ஜோடி… காதலியை காப்பாற்ற கையெடுத்து கும்பிடும் காதலன்– வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ