நம் சமுதாயத்தில் பெண்பாதுகாப்பு என்பது கானல் நீராக தான் இருக்கிறது பெண்களின் பாதுகாப்பு ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதை தடுப்பதற்கு நிலையான ஒரு புரட்சிகரமான வடிவமைப்பு இல்லை.
இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல அவசரஊர்தி வந்தது.அதில், ஓட்டுநராக வந்திருந்த ஒருவர், பெண்ணை மிகவும் அன்போடு அழைத்து அவசரஊர்தியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
திடீரென ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் வாகனம் நின்றது ஓட்டுநர் இறங்கி வந்து அந்த பெண்ணிடம் அத்துமீற முயன்றான் உடல்நிலை சரியில்லாத அவளால், ஓட்டுநரின் இச்சை செயல்களை தடுக்க முடியாமல் தவித்தவளை அவன் வேட்டையாடினான்.
இறுதியில், நான் எவ்வளவோ பெண்களிடம் இவ்வாறு பழகியுள்ளேன், ஆனால் அவர்களெல்லாம் நோயுற்றவர்கள்.. நீ இவ்வளவு அழகாக இருக்கிறாயே உனக்கு என்ன நோய் என்று கேட்க, அப்பெண் அமைதியாக இருந்தாள்.
ஆனால், அந்த ஓட்டுநர் தொடச்சியாக, மீண்டும் மிரட்டி கேட்க, அப்போது அந்த பெண், எனக்கு எயிட்ஸ் என்று கூறியுள்ளார்.இறுதியில், இச்சொல் அந்த ஓட்டுநரின் உயிரையும் எடுத்துவிட்டது. ஆம் அவன் பயத்திலேயே உயிரை விட்டு விட்டான்.