தமிழ் திரையுலகில் கொ.ரோ.னா.வுக்கு அடுத்த ப.லி..! – பிரபல நடிகர் உ.யிரி.ழப்பு..! அ.திர்.ச்சியில் உ.றைந்த ரசிகர்கள்..!

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஷமன் மித்ரு கொ.ரோ.னா தொ.ற்.றால் உ.யி.ரி.ழ.ந்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுத் தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் சமீபத்தில் உ.யி.ரி.ழந்தனர்.

நடிகர்கள் பாண்டு, ஜோக்கர் துளசி, கில்லி மாறன், கேவி ஆனந்த், தாமிரா, நிதிஷ் வீரா போன்றோர் கொரோனா தொற்றுக்கு ப.லி.யா.னார்கள்.

இந்த நிலையில் பிரபல நடிகர் ஷமன் மித்ரு கொ.ரோ.னா.வுக்கு ப.லி.யா.கி.யுள்ளார். 2019-ஆம் ஆண்டு வெளியான தொரட்டி திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

அந்த படத்தில் கதாநாயகனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஷமன் மித்ரு பாராட்டுகளையும் பெற்றார்.

கடந்த ஒரு மாத காலமாக கொ.ரோ.னா காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சி.கி.ச்சை பெற்று வந்த ஷமன் மித்ரு இன்று காலை உ.யி.ரி.ழந்தார்.

அவரின் ம.றை.வுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இ.ர.ங்கல் தெரிவித்துள்ளனர்.