தெலுங்கு திரையுலகினர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது தமிழ்த்திரையுலகினர் மீதும், பாலியல் புகார்களை கூறி வருகிறார்.
இவர் இயக்குனர்கள்,நடிகர்கள் பற்றி தினமும் ஏதாவது ஒரு விஷயத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்து வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி.இது வரை அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட நடிகர்கள் பற்றி கூறி வந்த நிலையில்.
தற்போது நடிகைகளை பற்றியும் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
அவரது பேஸ்புக் பதிவில், நிறைய பேர் எனக்கு மட்டும் தான் இதுபோல் தவறான விஷயங்கள் அதிகம் நடந்துள்ளது என்று நினைக்கிறார்கள், ஆனால் என்னுடையது மிகவும் சிறியது.
நயன்தாரா, திரிஷா, காஜல் அகர்வால், சமந்தா போன்ற நடிகைகள் வெளியே சொல்ல ஆரம்பித்தால் அதிகம் தெரியும் என பதிவு செய்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது முகநூலில் பதிவிட்ட கருத்து இதோ