தமிழ் சினிமாவில் நாம் இது வரை பல நடிகர்களை பார்த்துள்ளோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமை வாய்ந்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். தனக்கான இடத்தை பிடிக்க தங்களுடைய திறமையை வெ ளிப்படுத்தி வருகிரகர்கள். இந்நிலையில், தல அஜித் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ள ஒரு நடிகர்.
இவர் தற்போது இளம் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். அஜித் குமார் நடிகை ஷாலினியை 2000ஆம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்து பல படங்களை நாம் கொண்டு ரசித்திருப்போம். இவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் பல புகைப்படங்களையும் நாம் கண்டு ரசித்திருப்போம்.
இந்நிலையில் இதுவரை யாரும் பார்த்திராத இவர்கள் இருவரின் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத் தளத்தில் வெ ளிவந்துள்ளது. இதோ அந்த அ ழகிய ஜோடியின் அழகிய புகைப்படம்…
Unseen pic of #Ajith sir & #Shalini mam pic.twitter.com/Xgxvy4DbI8
— MASS AJITH (@MASSAJITH) April 3, 2020