திருப்பதியில் லிஃப்ட் கேட்டு இளைஞனுடன் பைக்கில் ஏறிய 16 வயது இளம் பெண்! பெட்ரோல் தீர்ந்த பிறகு அரங்கேறிய திக் திடுக் சம்பவம்!

திருப்பதி அருகே உள்ள திருச்சானுர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. இவர், கடந்த நவம்பர் 24ம்தேதி இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற வெங்கடேஷ் என்ற இளைஞரிடம் லிஃப்ட் கேட்டிருக்கிறார். திருச்சானுர் செல்வதாகக் கூறிய வெங்கடேஷ் திடீரென முன்ட்லாபுடி பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு, தனது நண்பர் ராஜமோகனை அழைத்திருக்கிறார். அவர்கள் 2 பேரும் சேர்ந்து, சாலையோரம் உள்ள முட்புதரில் வைத்து சீரழித்துள்ளனர் பின் அங்கிருந்த தப்பிவிட்டனர்.

இதன்பேரில் சிறுமி தனது பெற்றோருக்கு தகவல் கூற, அவர்கள் போலீசார் உதவியுடன் சிறுமியை மீட்டனர். இதன்பேரில் உரிய அங்க அடையாளங்களை வைத்து, குறிப்பிட்ட 2 இளைஞர்களையும் போலீசார் வழக்குப் பதிவு கைது செய்தனர்.