திருமணத்திற்கு பின்னர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை..!!தொகுப்பாளர் கோபிநாத் நிகழ்ச்சியில்

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சுஜித்தா கலந்து கொண்டுள்ளார்.இவர் மலையாள குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தையின் பெயர் மணி தாயின் பெயர் ராதா. இவரின் அண்ணன் ஒரு திரைப்பட இயக்குனர்.

சுஜிதா 2012ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் அவருக்கு அமைய வில்லை என்பதால் தொலைக்காட்சி தொடர்களில் மாத்திரம் நடித்து வந்தார்.

சில நாட்களுக்கு முன்னர் சமூகலைத்தளங்களில் அவரின் புகைப்படம் ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதில் அவரின் உடல் எடை எதிர் பார்க்காத அளவு அதிகரித்து இருந்தது.

இந்நிலையில் அவர் பங்கு பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் காணொளி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.அதில் அவரின் உடல் எடை ஓரளவு குறைந்துள்ளது. இதனால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.