திருமண பெண்ணிற்கு இந்த போலீஸ்காரர்கள் செய்த கொடுமையை பாருங்கள்..!!வைரலாகும் வீடியோ

அனைவருக்கும் திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப்பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது.

இன்றைய இளைய தலைமுறையினர் தாம் தெளிவாக இருப்பதுபோல காட்டிக் கொள்கிறார்கள்.ஆனால் இவர்களின் திருமண வழக்கை முற்றிலுமாக மாறி இயந்திரமையமாக்கப்பட்ட இத்தலைமுறையினர் பந்தத்தில் மிகச்சுலபமாக கள்ளக்காதல் போன்ற தகாத உறவுகள் விபரீதத்தை உண்டாக்குகிறது.

குறிப்பிட்ட இக்காணொளியில் மனைவி கண்முன்னே கணவனை கள்ளக்காதலியுடன் தப்பிக்க போலீசார் உதவும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

குறித்த வீடியோவில் பெண் ஒருவர் அவரது கணவரை பின் தொடர்ந்து ஓடுகிறார். ஆனால் அவர் வேறு ஒரு பெண்ணை இருசக்கர வாகனத்தில் வைத்து ஓட்டிச்செல்கிறார்.

இதை பார்த்துக்கொண்டிருந்த, பொலிசார் கணவரை தடுக்காமல் அவரது மனைவியை தடுத்து நிறுத்துகின்றனர்.இந்த அநீதியை கீழேயுள்ள வீடியோவில் பாருங்கள்