துணிக்கடையில் புடவை திருடிய பெண்… தர்ம அடி கொடுத்த மக்கள்..! வீடியோ உள்ளெ

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒசூர் அருகே துணிக்கடையில் புடவை திருடியதாக பெண் ஒருவருக்கு கடை ஊழியர்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. அட்டகுறுக்கி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், சூளகிரி பஜார் தெருவில் உள்ள கடைக்குச் சென்று, தான் ஏற்கனவே வாங்கிய சேலைக்கு பதிலாக அதற்குரிய தொகையைத் தருமாறு கேட்டுள்ளார்.அந்தப் பெண் கூறியது பொய் எனத் தெரிய வந்ததால், கடை உரிமையாளரும் ஊழியர்களும் சரமாரி அடிகொடுத்தனர். மேலும் அந்த வீடியோ தொகுப்பு இதோ