தொலைக்காட்சி பிரபலங்களில் அதிகம் சம்பளம் வாங்குவது யார் தெரியுமா?- அதுவும் பல கோடி

வருடா வருடம் Forbes India சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்குபவர்கள், பிரபலமாக இருப்பவர்கள் பற்றிய விவரங்களை வெளியிடுவார்கள். அப்படி இந்த வருடமும் நிறைய தகவல்கள் வெளியிட்டுள்ளனர். தென்னிந்தியாவில் டுவிட்டர் பக்கத்தில் அதிகம் டிரண்ட் செய்யப்பட்ட டாக்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது விஜய்யின் சர்கார். இதனை தொடர்ந்து MeToo, Kerala Floods போன்ற டாக்குகள் வரிசையாக உள்ளன.

தற்போது அந்த வகையில் செல்வாக்கு அதிகம் உள்ள பிரபலங்களில் தொலைக்காட்சி பிரபலம் கரண் ஜோஹர் இடம்பெற்றுள்ளார். ரூ. 25. 90 கோடி என அதிக சம்பளம் வாங்கும் தொலைக்காட்சி பிரபலம் இவரே. அதோடு செல்வாக்கு உடைய பிரபலங்கள் லிஸ்டில் இவர் 30வது இடம் பிடித்துள்ளார். இதில் நம்ப தமிழ் தொலைக்காட்சி பிரபலன்களான கோபிநாத் ம.க.ப. ஆனந்த், திவ்ய தர்ஷினி போன்ற யாரும் இடம்பிடிக்கவில்லை. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்ற பிரபலங்களை பற்றி அறிய கீழேயுள்ள விடியோவை பாருங்கள்