தமிழ் சினிமா நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள் என்று அனைவரும் அறிந்திருப்பார்கள்.ஆனால் எவ்வளவு என்பது குத்துமதிப்பாகத்தான் தகவல்கள் வெளியாகும். இதுபற்றி வெளிப்படையாக சொல்லப்படும் என நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தலைவருமான நடிகர் விஷால் கூறியிருந்தார். அதன்படி நடிகர்களின் சம்பள விபரம் வெளியாகியுள்ளது இதோ.
ரஜினி – ரூ.60 கோடி,கமல் – ரூ.30 கோடி (2010ல் இருந்து தயாரிப்பு குழுவுடன் இலாப பங்கு வைத்து கொள்கிறார்) விஜய் – ரூ.40 கோடி, அஜித் – ரூ.30 கோடி, விக்ரம் – ரூ.25 கோடி, சூர்யா – ரூ.18 முதல் 22 கோடி, சிவகார்த்திகேயன் – ரூ.20 கோடி, விஜய் சேதுபதி – ரூ.8 கோடி.இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்