நடிகர் சேது, கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் காமெடி நடிகர் சந்தானத்துடன், சேர்ந்து கதாநாயகனுக்கு இணையாக நடித்திருந்தவர் மறைடைப்பால் நேற்றிரவு திடீர் மரணித்தார். மருத்துவராக வேலை செய்து வரும் இவரது வயது 35. இந்த இளம் வயதில் இப்படியொரு இறப்பா என்ற கவலையில் ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் தற்போது இந்தியாவில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சேது தான் இறப்பதற்கு முன்பு கடைசியாக கொரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு காட்சி ஒன்றினை வெளியிட்டுள்ளார். இக்காட்சி தற்போது தீயாய் பரவி வரும் அந்த வீடியோ பதிவு இதோ