நடிகை ஓவியா வெளியிட்ட படுக்கவர்ச்சி புகைப்படம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள் புகைப்படம் உள்ளெ

பிக் பாஸ் முதல் சீஸனில் டைட்டில் வின்னர் என்னவோ ஆர்வ்தான். ஆனால் அந்த ஷோ வழியாக அதிகப் புகழ் ப்ளஸ் அதன் தொடர்ச்சியாக விளம்பரப் படங்கள் மற்றும் வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சிகள் மூலம் பணம் என கிடைத்ததெல்லாம் ஓவியாவிற்கு தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு தான் ஏராளமான ரசிகர்கள், ஏன் ஒட்டு மொத்த தமிழ்நாடே ஓவியாவின் ரசிகர்களாகி விட்டார்கள் என்று கூட சொல்லலாம்.

பிக் பாஸ் முதல் சீஸன்1 முடிவடைந்து ஒருவருடம் ஆகிவிட்ட நிலையிலும் இன்று வரை ஓவியாவின் கால்ஷீட் பிஸி. முன்னணி இயக்குநர்கள், ஹீரோக்களுடன் வொர்க் பண்ணுகிற மாதிரி தெரியலையே எனக் கேட்காதீர்கள்.மேடம் இப்போது முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துகிறார்.

படங்களில் நடிப்பதைவிட இதுல ரிலாக்சா ஃபீல் பண்ண முடியுது என்கிறாராம்மேலும், இன்னும் மார்க்கெட் குறையாமல் இருக்க, தற்போது சிம்புவுடனும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஓவியா தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.இணையத்தில் வைரலாகும் அவரது புகைப்படம் இதோ