நடிகை சாவித்திரியின் மகளா இது? அம்மாவையும் மிஞ்சிய பேரழகு..!! யாருன்னு தெரிஞ்சா ஷா க் ஆகிடுவிங்க..!!

நடிகை சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி தற்பொழுது யாரும் கண்டிராத பல அறிய புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஈடு இணையில்லாத நடிகையாக வலம் வந்த நடிகை சாவித்திரி ரசிகர்கள் கொண்டாடும் பேரழகியாக திரைப்படங்களில் வலம் வந்தார். தமிழ் நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

நடிகை சாவித்திரி தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதை கொ ல் லை கொ ண்ட ம ங்கையாக அந்த காலகட்டத்தில் வாழ்ந்து வந்தார். இவரது நடிப்பிற்கு ரசிகர்களின் வரவேற்ப்பு என்றும் முகி தியாகவே இருக்கும் . ரசிகர்கள் அவரவர் ரசிக்கும் நடிகர்களுக்காக படம் பார்க்க செல்லும் அந்த காலத்தில் சாவித்திரியின் நடிப்பிர்க்காக ரசிகர்களை திரையரங்கம் அழைத்து சென்ற சிறந்த நடிகை இவர் தான் .

அந்த காலத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்து சிறந்த நடிகையாக திகழ்ந்தார் . மேலும் இவர் நடிகர் ஜெமினி கணேஷன் உடனான நடிப்பில் மக்கள் மனதில் மிகுந்து நிலைத்து இருந்தார் . அவர்களது நடிப்பு மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது . பெரும்பாலான ரசிகர்கள் இவர்கள் நடிப்பில் ஆழ்ந்து இருந்தனர் என்றுதான் கூற வேண்டும் .

சாவித்திரிக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்ற நிலையில் அவர்கள் சிறுவயதில் குடும்பத்தாருடன் இருக்கும்போது எடுத்துக்கொண்ட பல்வேறு அழகிய புகைப்படங்களை தற்பொழுது சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளது ரசிகர்களுக்கு இன்ப அ திர் ச்சி அளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதில் சாவித்திரியின் மகன் சதீஷ் குமார் பிறந்த குழந்தையாக இருக்கும் போது ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி அவரை கையில் தூக்கி வைத்து கொஞ்ச அருகில் விஜய சாமுண்டீஸ்வரி சமத்து குட்டி பெண்ணாக தம்பியை ரசித்தவாறு வெளியிட்டுள்ளார் இந்த அழகிய அரிய புகைப்படங்களை விஜய சாமுண்டீஸ்வரி தற்பொழுது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.