
நடிகை சுனைனா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக உள்ளார். நடிகர் நகுல் நடிப்பில் வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுனைனா. தற்போது கதாநாயகியாக மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
அப்படி இவர் நடித்த திரைப்படம் தான் சிலுக்கருப்பட்டி, அப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தற்போது ட்ரிப் எனும் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். காடுகளில் எடுக்கப்பட்ட இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்நிலையில்
தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ட்ரிப் படத்தின் ஷூட்டிங்கில் அமெரிக்கா ரக பிட்புல் நாய்யிடம் க டிவாங்குவது போல் எடுக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பிட்புல் நாயுடன் இருப்பது நான் தான், அந்த நாயின் பெயர் ராம்போ எனவும் குறிப்பிட்டுள்ளார். வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ