நடிகை ப்ரியா பவானி ஷங்கர் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு..?? – அவரே கூறிய தகவல்.! – ஷா க்கான ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவுக்கு புது முகங்களின் எண்ணிக்கை அ திகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள். இந்நிலையில்,  சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிறகு சீரியல் நடிகையாக மாறி இப்போது சினிமா நடிகையாக வளர்ந்து வி ட்டார் ப்ரியா பவானி ஷங்கர்.

இதனால், தன்னுடைய காதலன் இவர் தான் என அவரே அ றிமுகப்படுத்தும் க ட்டாயம் ஏற்பட்டு வி ட்டது. இவர் நடிப்பில் கடைசியாக வெ ளியான திரைப்படமான மாஃபியா சாப்டர் 1 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கொரோ னா வை ரஸ் தோ ற்று காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளதால், திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள், குறிப்பாக நடிகைகள் ரசிகர்களுடன்  இணையதளத்தில் உரையாடல் நடத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது நடிகை பிரியா பவானி ஷங்கரும் இணைந்துள்ளார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் அவரிடம் உங்களின் முதல் சம்பளம் எவ்வளவு என கேட்க ” நான் முதன் முதலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த போது, ரூ. 360 சம்பளம் வாங்கினேன்” என கூறியுள்ளார்.