நடிகை ஸ்ரீ ரெட்டி லீலைலைகளில் சிக்கிய அடுத்த தமிழ் பிரபலங்கள்..!!! யார் தெரியுமா..??

நடிகை ஸ்ரீ ரெட்டி சர்ச்சை இந்தியா சினிமாவையே புரட்டி போட்டு கொண்டுஇருக்கிறது. இதில் தெலுகு மற்றும் தமிழ் நடிகர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறார். இவர் முதல் சுற்றில் தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார்.

5 வருடங்களுக்கு முன்னர் ஹோட்டல் கிரீன் பார்க்கில் நடந்த சம்பவத்தை நியாபகம் இருக்கா என்று கேட்டார். அடுத்து தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் எ ஆர் முருகதாஸ் பெயரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.இதன் பிறகு ஸ்ரீ லீக்ஸ் தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக எழுந்தது.

ஆனாலும் அந்த திருடர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது என்பதால் அவர் அடுத்த தமிழ் நட்சத்திரமான சமூகசேவகரான டான்ஸ் மாஸ்டர் வேற யாரும் இல்லைங்க நம்ம ராகவா லாரன்ஸ் தான்.

சரி அவ்வளவு தான் என்று நினைத்து கொண்டிருந்தோம் ஆனால் அது தான் இல்ல சந்தீப் கிஷன் எனும் நடிகரின் பெயரை வெளியிட்டார். ஓகே இதோட முடிச்சது னு நினைச்சிட்டு இருதோம்.

ஆனால் ஸ்ரீ ரெட்டி இன்று ஒரு பெரிய பிரபலமான நடிகை குஷ்பூவின் கணவர் மற்றும் இயக்குனரான சுந்தர் சி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதன்மூலம் நமக்கு என்ன புரிகிறது சினிமாவில் பெண்களின் நிலைமை இது தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்