நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண்கள் தினமும் என்ன செய்கின்றனர் பாருங்கள்.!வைரலாகும் புகைப்படம் மற்றும் வீடியோ

தனது கவர்ச்சிகரமான பேச்சுத் திறமையைக் குறைந்தபட்ச மூலதனமாகவும், துதி பாடும் ஊடகங்களின் வியாபாரக் குணத்தை அதிகபட்ச மூலதனமாகவும் கொண்டு 2010 பிப்ரவரி 28 வரை தனது எல்லாவிதமான மகிமைகளோடும், புகழோடும், கீர்த்தியோடும், கடந்த இருபது வருடங்களாகப் பக்தர்களுக்கு ஆசி வழங்கி மிகவும் பிரபலமடைந்திருந்த, இளம் வயதில் காவி கட்டிய, இந்து ஆன்மீகத் துறவி ஸ்ரீ பரமஹம்ச நித்யானந்தா சுவாமிகள்.நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் நடவடிக்கைகளில் தொடர்பான விடியோக்கள் என பல சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர் சுவாமி நித்யானந்தா.

பொதுவாக சாமியார் இருக்கும் இடத்தில் பெண்கள் இருப்பதே பார்க்கமுடியாது. ஆனால் தற்போதெல்லாம் சாமியார்கள் பெண்களை சுற்றி இருப்பது பேஷனாகி போய்விட்டது. பூஜை புணஸ்காரம் பக்தி என்றிருந்த ஆசரமங்கள் எல்லாம் தற்போது மலையேறிவிட்டது என்றே சொல்லலாம்.

ஆம் அதில் உலக புகழ்பெற்ற நித்தியானந்தா ஆசரமம் ஒன்றும் விதிவிலக்கல்ல.இங்கே இந்த பெண்கள் இருக்கும் தோரணையை பாருங்கள். நல்ல அழங்காரத்துடன் மொபைல் கம்பியூட்டர் என நித்தியுடன் கலக்கி வருகிறார்கள்.

இதில் பக்தி எங்கே இருக்கிறது என்பது தான் புரியவில்லை.மேலும் அவர்கள் ஆசிரமத்தில் செய்யும் பக்தி பூஜைகளை நீங்களே பாருங்களே இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு இதோ