நிறைமாத கர்ப்பிணியா இருந்துட்டு, இப்படி பண்ணலாமா..? ஆலியாவை தி ட்டி தீர்க்கும் ரசிகர்கள்..! – என்ன பன்னகன்னு நீங்களே பாருங்க..!

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கணவன் மனைவியாக நடித்தார்கள். பின்னர் இவர்களுக்குள்ளும் உண்மையாகவே காதல் துளிர்விட, பல்வேறு பி ர ச் சி னைகளை கடந்து இருவரும் அண்மையில் திருமணம் செய்து கொண்டிருந்தனர். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெ ளியாகி ரசிகர்களுக்கு ஷா க் கொடுத்துள்ளது.

இன்னும் ஒரு சில வாரங்களில் அவருக்கு குழந்தை பிறக்கும் என்று எ திர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் ஆல்யா மானசா ஒரு விளம்பரப் படத்தில் கணவருடன் இணைந்து நடித்துள்ளார். கொரோனா வை ரஸ் ப ரப ரப்பு காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே மு டங்கி இருக்கும் நிலையில் ஓ ய்வு எடுக்க வேண்டிய நிறைமாத கர்ப்பிணியை விளம்பர படத்தில் நடிக்க வைத்தது சரியா..?

என சஞ்சிவ் கார்த்திக்கை நெட்டிசன்கள் கேள்வி எ ழுப்பி வருகின்றனர். இது குறித்த காணொளிகள் தற்போது இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A small making video by Papu @sanjeev_karthick on the sets of Johnson’s baby adshoot ??????

A post shared by Alya Manasa (@alya_manasa) on