நிற்க முடியவில்லை! கால் வலி! தவித்த கர்ப்பிணி! தன் உடம்பை நாற்காலியாக்கிய கணவன்! நெகிழ வைக்கும் வீடியோ உள்ளே!

சீனாவின் முக்கிய நகரிலுள்ள மருத்துவமனைக்கு, கர்பத்திர்க்கான பரிசோதனைக்கு கணவருடன் மனைவி வந்துள்ளார். அப்போது மருத்துவமனையில் கூட்டமாக இருந்ததால் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கூட்டமாக காரணமாக அமரவும் இடமில்லை.

இதனால் கர்பிணி பெண்ணுக்கு கால் வலி ஏற்பட்டு நீண்ட நிற்க முடியவில்லை. இதனை கண்ட அங்கிருந்தவர்கள் அமர்வதற்கு இடமும் கொடுக்கவில்லை. கண்டும் காணாமல் அமர்ந்திருந்தனர். இந்நிலையில், கணவர் திடீரென தரையில் அமர்ந்து கொண்டு மனைவியை தனது முதுகில் உட்காரும்படி கூறினார். வேறு வழியில்லாமல் மனைவியும்

கணவனின் முதுகில் கால் வலியைப் போக்கிக் கொள்ள அமர்ந்தார். இந்த காட்சியின் சிசிடிவி பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் நெகிழச் செய்துள்ளது. அதேநேரம் கர்ப்பம் தரித்த பெண்ணிற்கு அமர்வதற்கு இடம் தராமல் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டவர்களை அங்கிருந்தவர்களை அரக்கர்கள் என விமர்சித்தனர்.